Friday 1 April, 2011

இதுக்கு அது தேவலை

குரங்காட்டி தலைவர் கட்சி, கப்பல் தலைவர் கட்சியினரை தோற்கடிக்க முழு வீச்சில் இறங்கி வேலை செய்வது போல காட்டினாலும் உள்ளே ஸ்லோவாகதான் போக கட்டளையாம்.  குரங்காட்டி தலைவர் “ ஜெயிச்ச பின்னாடி ரொண்டு தலைமை தலைவர்களுக்கும் மற்ற கட்சிகளின் ஆதரவு தேவை இருந்தால்தான் நாம் பிழைத்து இருக்க முடியும். போன தடவை மதிமுகவை எப்படி உடைச்சாரு இவரு?? பார்த்திங்கல்ல?” என்று மகன் உள்ளிட்டோரிடம் சொன்னாராம். இதனால் கப்பல் தலைவரை எதிர்க்கும் வெயில் கட்சி தொகுதிகளில் கடைசி நேர உள்ளடி கண்டிப்பாக உண்டாம்.

Thursday 31 March, 2011

தமிழை கொன்ற கற்பு

கற்பு சூறாவளியாக வெயில் கட்சிக்கு வாக்கு கேட்டு வருகிறது. இந்த லட்சணத்தில் வட மாவட்டங்களில் சீறும் பூனை கட்சி இளவட்டங்கள் இந்த முறை அவரை எட்ட இருந்து காண ஆவலாய் இருப்பது கண்டு சொறிவேரா தலைவர் தலையில் அடித்து கொண்டு இருக்கிறாராம். இது தவிர நொங்கு ஏரியாவில் கற்பின் பிரச்சார்த்தை கேட்ட ஒரு ம செ “தமிழை இந்த கொல்லும் கொல்லும் இந்த பொம்பளை எப்படி  தலைவர்கிட்ட பேசும் போது தலைவர் சகிச்சுகிறாரோ?” என்று வருந்தினார்.

Wednesday 30 March, 2011

சிக்கிய வெடியும் சிக்காத திரியும்

வெடி விரும்பியோ விரும்பாமலோ பொறியில் சிக்கிவிட்டது அனைவருக்கும் தெரிந்ததுதான். ஆனால் வெடி வெடிக்க வேண்டிய திரிதான் இன்னும் டெலிவரி ஆகவில்லையாம். சொன்னது 5 சிஆர் ஆனால் இதுவரை வந்துள்ளதோ 2 சிஆர் தானாம்.

சிரித்த பெரியவர் சிரிக்காத சிறியவர்

தண்ணி வண்டி தலைவருக்கும் மன(மர)குரங்கு தலைவருக்கும் வார்த்தை போர் அதிகரித்து வருவதை கண்டு வெயில் கட்சி பெரியவர் ரொம்பவும் ரசித்து சிரித்தாராம். ஏற்கனவே உள்ளடியில் கல்லடி தயாராக இருக்கும் கூட்டணி கட்சியினர் தவிர்த்து இந்த மாதிரி வம்பை வளர்ப்பது குரங்கு தலைவர் வெல்ல வாய்ப்பு குறைவு என்று அவர் மகன் சொன்னாராம். மேலும் இதை வளர்க்க வேண்டாம் என்று அப்பாவிடம் சொன்னாராம்.


Friday 25 March, 2011

செந்தமிழன் சீமான் தேர்தல் சுற்று பயண விபரம்

நாம் தமிழர் கட்சி
செந்தமிழன் சீமான் அவர்களின் தேர்தல் சுற்றுப் பயண விவரங்கள்.
25.03.2011 – வெள்ளி
மாலை – 5.00 மணி திசையன் விளை
26.03.2011 – சனி
காலை 9.00 – மணி உவரி
காலை 10.- 00 – மணி - இராதாபுரம்
காலை 12.00 - மணி - காவல் கிணறு
மாலை 05.00 - மணி - வள்ளியூர்
இரவு - 8.00 – மணி களக்காடு
27.03.2011 - ஞாயிறு
காலை – 10-00 – மணி புளியங்குடி
நண்பகல் – 6.00 மணி கடையநல்லூர்
மாலை - 8.00 0 - மணி விருதுநகர்
28.03.2011 – திங்கள்
காலை – 10..00 – மணி வேடசந்தூர்
நண்பகல் 12.00 – மணி நிலக்கோட்டை
மாலை – 5.00 - மணி திருப்பரங்குன்றம்
இரவு 8.00 – மணி மதுரை வடக்கு
29.03.2011 – செவ்வாய்
காலை – 11.00 – மணி – இராமேஸ்வரம்
மாலை – 5-00 - மணி – இராமநாதபுரம்
இரவு - 8.00 - மணி - பரமக்குடி
30.03.2011 – புதன்
காலை 11.00- மணி சிவகங்கை
மாலை 5-00 மணி காரைக்குடி
இரவு 8.00 – மணி திருமயம்
31.03.2011 – வியாழன்
காலை 10.00 – மணி – பொன்னமராவதி
நண்பகல் 12.00 – மணி அரிமளம்
மாலை 5.00 – மணி பேராவூரணி
இரவு 8.00 - மணி - பட்டுக்கோட்டை
01.4.2011 வெள்ளி
காலை 11.00 – மணி திருத்துறைப்பூண்டி
மாலை 5.00 - மணி - மயிலாடுதுறை
இரவு 8.00 - மணி - பாபநாசம்
02.04.2011 – சனி
காலை – 11.00 மணி அரியலூர்
மாலை - 5.00 – மணி விருத்தாச்சலம்
இரவு - 8.00 – மணி ரிசிவந்தியம்
03.04.2011 ஞாயிறு
காலை – 11.00 மணி - சென்னை மயிலாப்பூர்
மாலை – 5.00 – மணி - இராயபுரம்
இரவு - 8.00 - மணி - தியாகராயர் நகர்
04.04.2011 - திங்கள்
காலை விமானப் பயணம் – கோவை
காலை 11.00 – மணி – சிங்காநல்லூர்
மாலை 5.00 - மணி தொண்டாமுத்தூர்
இரவு 8.00 - மணி - கோவை
05.04.2011 - செவ்வாய்
காலை 10.00 – மணி அவிநாசி
மதியம் 5.00 மணி திருப்பூர்
மாலை 7.00 - மணி காங்கேயம்
இரவு 9.00 - மணி - கரூர் ;
06-3-2011 - புதன்கிழமை
காலை 11.00 – மணி திருச்செங்கோடு
மாலை 5.00 - மணி - மொடக்குறிச்சி
இரவு 8.00 - மணி - ஈரோடு
07.04.2011 - வியாழன்
காலை 10.00 மணி ஆத்தூர்
மதியம் 1.00 மணி சேலம்
மாலை 5.00 மணி கிருஷ்ணகிரி
இரவு 8.30 மணி - ஓசூர்
08.04.2011 – வெள்ளி
காலை 10.00 – திருப்பெரும்புதூர்
நண்பகல் 12.00 – மணி சோளிங்கர்
மாலை 5. 00 -மணி - ஆம்பூர்
இரவு 8.00 - மணி - வேலூர்
09.04.2011 - சனி
காலை – 10. 00 மணி – கலசப்பாக்கம்
நண்பகல் – 12. 00 – மணி செங்கம்
இரவு - 6.00 - மணி - புதுவை
10.04.2011 - ஞாயிறு
காலை 11. 00 – மணி விமானப் பயணம் – தூத்துக்குடி
மாலை 5.00 - மணி -விளாத்திக்குளம்
இரவு 8.00 - மணி ஸ்ரீவைக்குண்டம்
11.04.2011 – திங்கள்
மதுரையிலிருந்து காலை விமானப் பயணம் – சென்னை
காலை 10.00- மணி மதுராந்தகம்
நண்பகல் 1.00 மணி பூந்தமல்லி
நண்பகல் 3.00 – மணி ஆவடி.
நிறைவுப் பொதுக்கூட்டம்