தலைநகரத்தில் தன்னுடைய சந்திப்பை நேரம் தள்ளி வைத்ததில் இளவரசரின் பங்கு நிறையாவே இருப்பது இப்போதுதான் தலைவருக்கு தெரியவந்ததாம். இதனால் கடும் அப்செட்டில் இருக்கிறாராம். இதுதவிர உள்ளே இருக்கும் பரப்புரைக்காரரை தேர்தல் முடியும் வரை வெளியே எடுக்க வேண்டாம் என்று வெள்ளை பெயரை கொண்டவரிடம் சொல்லிவிட்டாரம் தலைவர். அவரும் உள்ளுக்குள் மிகவும் ரசித்தபடியே வெளியே சோகமுகம் காட்டி சரி என்று சொன்னாராம்.
No comments:
Post a Comment