Tuesday, 1 March 2011

கடலில் இருந்து எடுத்து சாக்கடையில் வீசி

கொங்கு மண்டலத்தில் உள்ள கடலில் இருந்து எடுத்த சாமி தலைவர், அரசரின் கெடுபிடிகள் தாங்க முடியாமல் கட்சியில் ஓரமாக உள்ளாராம். வரும் தேர்தலில் எங்கே தன்னை நிற்க சொல்லி தலைமை சொல்லிவிடுமோ என்று பயந்து போய் இருக்கிறாராம். எப்படியாவது தன்னை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால் போதுமடா ”சாமி” என்று நொந்துபோய் உள்ளாராம். அரசரோ வென்றாலும் தோற்றாலும் தான்மட்டுமே அரசாள வேண்டும் என்று உள்ளாராம்.



No comments:

Post a Comment