எப்படியும் வென்று வருவது கடினம் என்று தெரிந்துவிட்டதாம் அவருக்கு, வேறு வழி இல்லாமல் கூடாரம் மாறிவிடலாமா என்று யோசனையும் உள்ளதாம். ஆனால் வாங்கி வைத்துள்ள பல்லாயிரம் ஏக்கர் நிலங்கள் அடிபொடிகள் பெயரில் உள்ளதால் (அவர்கள் குறுக்கே திரும்பிவிட்டால் என்ன செய்வது என்று) நிறையவே யோசிக்கிறாராம் எக்ஸ் சிஎம் பெயருடையார்.
No comments:
Post a Comment