வெயில் அணியில் பிரசாதம் தீர்ந்துவிட்டாலும் இன்னமும் ஒரிரு பக்தர்கள் இருக்கிறார்களாம். இவர்கள் அனைவரும் சீட் கனவோடு பெரியவரை பார்க்க நேரம் கேட்டு உள்ளார்களாம். ஆனால் இவர்களுக்கு டோக்கன் தந்து அனுப்ப யோசனை. டோக்கனை காட்டி அதன் மதிப்புக்கு ஏற்ப லட்சுமியை பெற்றுக்கொள்ளலாம் என்பது புது செய்தி.
No comments:
Post a Comment