சென்ற முறை சுகாதாரமாக இருந்த அமைச்சரின் உதவியாளரை கைது செய்த விவகாரம் லேசாக சூடு பிடிக்க உள்ளதாம். கை தனியாக இருந்தால் சேலக்கனி கட்சியை கைக்குள் அடக்கமாக வைக்க ஒரு சின்ன ஐபிசி சோதனை விடலாம் என்று இளவரசரின் பிளானாம். பிளான் பண்ணாம எதையும் செய்யகூடாது.
No comments:
Post a Comment