Thursday, 10 March 2011

வடக்கு தெய்ந்து தெற்கு நோக்கியது

இளையவர் இந்த முறை பாளையங்கோட்டையில் போட்டியிடலாம் என்று முடிவாகியுள்ளதாம். தலைநகரில் கண்டிப்பாக மண்ணை கவ்வ போகிறார்களாம் என்று உளவில் இல்லாத மீசையார் தனியாக ஒரு  சர்வே எடுத்து தந்துள்ளாராம். இது தவிர பெரியவரை எதிர்த்து மான் போட்டியிட வைக்க புலி தலைவர் சோலையில் யோசனை சொல்லியுள்ளாராம்.


No comments:

Post a Comment