Friday, 11 March 2011

நொங்கு சாப்பிடலையா நொங்கு

துப்பாக்கி முனையில் மிரட்டிதான் நொங்கு வெயில் அணியில் சேர்க்கப்பட்டதாம். சும்மா பேசலாம் வாங்க என்று அழைத்து செல்லப்பட்டு கடைசியில் துப்பாக்கி காட்டபட்டதாம். செய்வதறியாது திகைத்த சிறப்பு வேறு வழியின்றி கையெழுத்து போட்டுவிட்டு வந்ததாக கேள்வி. நொங்கில் அனைவரும் கண்காணிப்பில் இருப்பதாக கேள்வி.


No comments:

Post a Comment