Wednesday, 2 March 2011

விகடகவியின் சகடைத்தனம்

விகடகவியின் சகடைத்தனம் ரொம்ப அதிகமாகிவிட்டதாம். எப்படியும் அடுத்தமுறை ஆள்வோராக இல்லாமல் போனால் சீனியாரிட்டிபடி தான் மட்டுமே முன் வரிசையில் உட்கார வேண்டியிருக்கும் என்பதால் கோப பார்வையை தவிர்க்க கல்வி கூடங்கள் தொடர்பான ரெக்கார்டுகளை பக்காவாக வைக்க சொல்லிவிட்டாராம் தம்பியிடம்.

======================================================================
இதுவும் அவரே.... குல்லாய்க்காரர்களிடம் கிண்டல் செய்ய போய் இப்போது தேர்தல் உடன்பாடு அறிவிக்கும்வரை கோயில் பக்கம் எட்டி பார்க்க வேண்டாம் என்று சொல்லி விட்டார்களாம்.




3 comments:

நிரூபன் said...

வணக்கம் சகோதரம், பதிவு கொஞ்சம் புரிகிற மாதிரியும் இருக்கு. புரியாத மாதிரியும் இருக்கு. நீங்கள் இதிலை குறியீட்டால் உணர்த்தும் பெயர்களைக் கண்டறிய முடியவில்லை. சடை கவிஞர்- வாலியையா சொல்லுகிறீர்கள்?

mugamoodi said...

Though I'm not active nowadays, I have a blog named mugamoodi for some years now. It'd be great if you consider changing your profile name to something else to avoid confusion. Check my blog here -

http://mugamoodi.blogspot.com

மாயாவி said...

இல்லை நிருபன் இவர் ஒரு மாநில அமைச்சர்.

Post a Comment