Wednesday, 2 March 2011

மங்கையும் தங்கையும்

மங்கையின் வருகையால் கடும் எரிச்சலில் இருக்கும் தங்கைக்கு மேலும் ஒரு அப்செட். இந்த முறை வாக்கு கேட்க செல்ல அனுமதி தரக்கூடாது என்று இருவரும் பெரியவரிடம் சொல்லி இருக்கிறார்களாம். இதனால் புதிதாக வந்த மங்கை கண்டிப்பாக தேர்தல் ரவுண்ட் ஒன்று அடிக்க சான்ஸ் கிடைத்துள்ளதாம். கணவர்தான் பாவம் தான் நடிக்கும் பட நாயகிகளை ஓரக்கண்ணால் பார்த்து பெருமூச்சு விடுகிறாராம்.


6 comments:

சி.பி.செந்தில்குமார் said...

முதன் முதலாக முதன் முதலாக பரவசமாக பரவசமாகத்தான்...

சி.பி.செந்தில்குமார் said...

கிசு கிசு?

மாயாவி said...

ஆமாங்கண்ணா... தினமும் இரு விஷயங்கள் மறைமுக செய்தியாக பதிவிடப்படும்.
பதிவர்கள் அது யார் என்று கண்டறியுங்களேன்?

Anonymous said...

நான் கண்டுபிடித்து விட்டேன்...

"குறட்டை" புலிதானே! (ஹா...ஹா...ஹா...)

Unknown said...

அது சரி
எகிப்து, லிபியாவில் ஏற்பட்டது


தனிப்பட்ட நாடுகளின் விவகாரம்
பொதுவான மக்கள் எழுச்சி
ஏகாதிபத்தியத்திற்க்கு எதிரான அறைகூவல்

நான் இந்த மூன்றையும் நம்பவில்லை பன்னாட்டு சதி உள்ளது..
அதை உறுதிபடுத்தும் விதமாக.. அமரிக்க , இங்கிலாந்து படைகள் இப்போது லிபியா செல்கின்றன..

இவர்கள் உண்மையில் மக்களுக்குகாத்தான் படையப்புகிறார்களா?

அப்படியெனில் உலகம் முழுதும் பேசப்படும் ஆப்ரிக்க, சோமாலின இந்தொனேசிய வரிம மக்களுக்காக என்ன செய்தார்கள் ?

Anonymous said...

என்ன நடக்குது இங்க

Post a Comment